பி.எம்.இந்தியா
பிரான்ஸ் அதிபர் திரு. பிரான்காய்ஸ் ஹாலண்டே பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் இன்று பேசினார். தற்போது சி.ஒ.பி -21 உச்சி மாநாட்டில் பருவநிலை குறித்த விவாதங்கள் பற்றி பிரதமருக்கு எடுத்துரைத்தார். பாரிசில் நடந்து இந்த சி.ஒ.பி – 21 உச்சி மாநாட்டின் சந்திப்பு இறுதி நிலையை எட்டியுள்ளது. பிரான்ஸ் அதிபரின் இந்த முயற்சியை பிரதமர் மோடி பாராட்டினார்.