பி.எம்.இந்தியா
தந்தராஸை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் “धनतेरस के पावन अवसर पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। भगवान धन्वंतरि हम सबको जीवन में सुख, समृद्धि एवं उत्तम स्वास्थ्य प्रदान करें। என்று தெரிவித்துள்ளார்.
தந்தராவை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த தினம் நமது சமூகத்தில் அமைதியையும் செழிப்பையும் மேம்படுத்தட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
धनतेरस के पावन अवसर पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। भगवान धन्वंतरि हम सबको जीवन में सुख, समृद्धि एवं उत्तम स्वास्थ्य प्रदान करें।
— Narendra Modi (@narendramodi) November 5, 2018
Greetings on the auspicious occasion of Dhanteras. May this special day enhance the spirit of peace and prosperity in our society.