பி.எம்.இந்தியா
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இனிய தீபாவளி வாழ்த்துகள்! இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை அளிக்கட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
***
दीपावली की सभी देशवासियों को हार्दिक बधाई। मेरी कामना है कि प्रकाश का यह पावन पर्व सबके जीवन में सुख, शांति एवं समृद्धि लेकर लाए।
— Narendra Modi (@narendramodi) November 7, 2018
Happy Diwali! May this festival bring happiness, good health and prosperity in everyone’s lives. May the power of good and brightness always prevail!