Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

மிலாது நபி நன்னாளில் இப்பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     “மிலாது நபி வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய முகமது நபி-யின் (சமாதானம் உன்னோடு இருப்பதாக) போதனைகளை நாம் நினைவுகூர்வதுடன், உலகெங்கிலும் நல்லிணக்கம், சகோதரத்துவம்  மற்றும் அமைதி நிலவ பிரார்த்திப்போம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.