பி.எம்.இந்தியா
மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவின்படி, தேசிய அளவில் இந்திய மருத்துவப் பணிகள் கவுன்சிலும், மாநில அளவில், மாநில மருத்துவப் பணிகள் கவுன்சிலும் ஏற்படுத்தப்படும். இந்த கவுன்சில்கள் மருத்துவ, சுகாதாரப் பணிகள் மற்றும் அவைசார்ந்த பிற பணிகளின் தரத்தை கண்காணித்து, வரைமுறைப்படுத்தும்.
விவரம்
இலக்குகள்:
தாக்கம்
பயனாளிகள்
இந்த மசோதா மூலம் 8-லிருந்து 9 லட்சம் ஏற்கனவே உள்ள சுகாதார மருத்துவப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். புதிதாக சுகாதார மருத்துவப் பணி தொடர்பான பட்டப் படிப்பு பயின்று வருபவர்களும் பயன்பெறுவார்கள். நாட்டில் ஒட்டுமொத்த மருத்துவ சுகாதாரத்தை அளிப்பதற்கு இந்த மசோதா வகை செய்வதோடு, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
*****
ஈஎம்/க.