Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பெண் குழந்தை தினம் – பெண் குழந்தையின் வலிமை, திறன் மற்றும் சாதனைகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தையின் வலிமை, திறன் மற்றும் சாதனைகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தையின் வலிமை, திறன் மற்றும் சாதனைகளுக்கு நான் தலைவணங்குகிறேன். பெண் குழந்தை மிளிர்ந்தால், இந்தியா வளர்ச்சி அடையும்.

பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் ஆன்மாவை மேலும் மேம்படுத்தி, பெண் குழந்தைகளுக்கு பாகுபாடற்ற வாய்ப்புகள் நிறைந்த சூழலை உருவாக்குவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***