பி.எம்.இந்தியா
திரு. முகமது அஸ்ரருள் ஹக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில கிஷன்கஞ்ஜய் தொகுதி மக்களவை உறுப்பினர் திரு. முகமது அஸ்ரருள் ஹக் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவருடைய குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் எண்ணி எனது மனம் வேதனை அடைகிறது என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Saddened by the passing away of Shri Mohammad Asrarul Haque, the Lok Sabha MP from Kishanganj in Bihar. My thoughts are with his family and supporters in this hour of grief: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 7, 2018