Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளா மற்றும் தமிழ் நாட்டிற்கு பிரதமர் நாளை பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 2, 2016) கேரளா மற்றும் தமிழ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கோழிக்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றுவார்.

கோவையில் மாநில ஊழியர்கள் காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டிடத்தை துவக்கி வைத்து, அதனை தமிழக அரசிடம் பிரதமர் ஒப்படைக்க உள்ளார்.

***