Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“சுவாமி தயானந்த சரஸ்வதி தொலைநோக்கு சிந்தனையுடையவராய் விளங்கியாவர். அதைத்தவிர கல்வி, சமூக சீர்திருத்தங்களுக்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பாடுபட்டவர். அவரது பிறந்த நாளையொட்டி நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****