Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்தார்; சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்தார்; சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்தார்; சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடங்கி வைக்கும் கல்வெட்டினைத் திறந்துவைத்தார். பின்பு, ஸ்ரீ பத்பனாபசாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

இன்று கொல்லம் புறவழிச்சாலையை திறந்து வைத்த பின் பிரதமர் திருவனந்தபுரத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

***

வி.கீ./ஸ்ரீ