பி.எம்.இந்தியா
சுற்றுலாத் துறையில் இந்தியா, அர்ஜென்டினா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அமைப்புசார் செயல்முறையை இருதரப்பும் உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.