Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரசெல்சு நகரத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்


பிரஸ்ஸல்சு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

” பிரஸ்ஸல்சிலிருந்து வரும் தகவல் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. இந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***