Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹோலி பண்டிகை – பிரதமர் வாழ்த்து


ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துகள்! என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

***