Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


 

1.

இந்திய கடற்படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப்படை இடையே, நீரளவியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஜய் கோகலே,
வெளியுறவுத்துறை செயலாளர்

உஸா. மரியா அகமது தீதி, பாதுகாப்பு அமைச்சர்

2.

இந்தியா மற்றும் மாலத்தீவு அரசுகளிடையே, சுகாதாரத்துறையில் ஒத்துழைப்புக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுஞ்சய் சுதிர்,
இந்திய தூதர்

அப்துல்லா அமீன், சுகாதாரத்துறை அமைச்சர்

3.

இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை மற்றும் மாலத்தீவு அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து துறை சார்பில், பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்தை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுஞ்சய் சுதிர்,
இந்திய தூதர்

அய்ஷாத் நஹூலா, சாலை போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்
 

4.

இந்தியாவின் மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் மாலத்தீவு சுங்க சேவை துறையிடையே, சுங்கவரி திறன் வளர்ப்பில்  ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுஞ்சய் சுதிர்,
இந்திய தூதர்

அகமத் நுமான்,
சுங்கத்துறை தலைமை ஆணையர்

5.

மாலத்தீவு குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு திட்டத்தில், இந்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறையின் தேசிய நல் ஆளுகை மையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுஞ்சய் சுதிர்,
இந்திய தூதர்

டாக்டர். ஆலி ஷமீம்,

மாலத்தீவு குடிமைப் பணி ஆணையத்தின் தலைவர்

6.

இந்திய கடற்படை மற்றும் மாலதீவுத் தேசிய பாதுகாப்புப் படை இடையே, ராணுவம் அல்லாத வணிகப் பயன்பாட்டு கப்பல்களின் பயணம் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம்

சுஞ்சய் சுதிர்,
இந்திய தூதர்

பிரிகேடியர் ஜென்ரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீஃப், மாலத்தீவு பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர்

வ.எ. ஒப்பந்தம்/ புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பெயர் இந்திய தரப்பில் கையெழுத்திட்டவர் மாலத்தீவு தரப்பில்

கையெழுத்திட்டவர்