பி.எம்.இந்தியா
இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளின் நீதித்துறைகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பலன்கள்:
நீதித்துறை மற்றும் சட்டம் குறித்த விவகாரங்களில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஊக்குவிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் உள்ள அறிவை பகிரவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
*****
கீதா/ஸ்ரீ