பி.எம்.இந்தியா
மகாத்மா பூலே பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினர்.
ஒதுக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்து, அவர்களின் அவதிகளை முடிவுக் கொண்டு வருவதிலும் முன்னோடியாக திகழ்ந்தார். அவரின் பிறந்த நாள் அன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.
கல்வி முக்கிய பங்கு வகிக்கும் மகாத்மா பூலேவின் கொள்கைகளின்படி நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நல்லிணக்கமான சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
Mahatma Phule was a stalwart ahead of his time, who gave voice to the marginalised & sought to end their suffering. Tributes on his Jayanti.
— Narendra Modi (@narendramodi) April 11, 2016
Inspired by Mahatma Phule's ideals, let us collectively work to create an equal & harmonious society where the role of education is pivotal.
— Narendra Modi (@narendramodi) April 11, 2016