Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாம்பியா குடியரசு அதிபரின் இந்தியப் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த (எம்ஓயு) / உடன்பாட்டின் பட்டியல்

1

புவியியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு

சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு ரிச்சர்ட் முசுக்வா

நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி

2

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு

வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி

வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன்

3

கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு

வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி

வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன்

4

இந்திய வெளியுறவு சேவை நிறுவனம், ஜாம்பிய தூதரக மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனம் இடையே எம்ஓயு

வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி

வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன்

5

இவிபிஏபி வலைப்பின்னல் திட்டத்திற்கான எம்ஓயு

வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி

வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன்

6

இந்திய தேர்தல் ஆணையம், ஜாம்பியா தேர்தல் ஆணையம் இடையேயான எம்ஓயு

ஜாம்பியா தேர்தல் ஆணையத் தலைவர் மாண்புமிகு நீதிபதி இசா சூலு

வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன்

வ.எண் எம்ஓயு / ஒப்பந்தம் / உடன்பாட்டின் பெயர் ஜாம்பியா தரப்பில் இதனைப் பரிமாறுபவர் இந்திய தரப்பில் பரிமாறுபவர்