பி.எம்.இந்தியா
1. முதன்மைப் பயிற்சி போர் விமானம் தக்ஷ் உற்பத்தி மற்றும் கட்டமைப்புக்கு யாகோவ்லெவ் டிசைன் பீரோ – பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2. ஸாருபெஸ்நெஃப்ட் – சன்குரூப் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் – இந்திய அரசு வர்த்தகக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் – சன் கோல்ட் ஈராசியா இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
5. சுயேச்சையான, லாபநோக்கம் இல்லாத ராணுவ முன்முயற்சிகள் முகமை அமைப்பு – குளோபல் எஜுகேஷன் மற்றும் லீடர்ஷிப் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6. ஸ்கோல்கோவோ பவுண்டேஷன் – குளோபல் எஜுகேஷன் மற்றும் லீடர்ஷிப் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
7. தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம், மானவ் ரச்சனா வித்யாந்தரிக்ஷா பிரைவேட் லிமிடெட் – ஜே எஸ் சி ரோபோ குளோபல் எஜுகேஷன் மற்றும் லீடர்ஷிப் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
8. ரஷ்ய ஊடக நிறுவனமான “ஸ்புட்னிக் தகவல் முகமை”யின் மூலநிறுவனமான சர்வதேச தகவல் நிறுவனம் ருசியா செகோத்பியா – ஸி மீடியா கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே கலாச்சாரத் தொடர்பு மற்றும் உறவுகள் வலுப்படுத்தலுக்கான விருப்பக்கடிதம்.
9. இன்வெஸ்ட் இந்தியா – ஸ்கோல்கோவோ பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
10. ஆர்யுஎஸ் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் – தூரக்கிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகம், தூரக்கிழக்கு முதலீடு மற்றும் ஏற்றுமதி முகமை இடையே கூட்டு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
11. சுயேச்சையான, வர்த்தக நோக்கம் இல்லாத தூரக்கிழக்கு முதலீடு மற்றும் ஏற்றுமதி முகமை – எஸ் ஏ எஸ் ஃபின்வெஸ்ட் எல்எல்பி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
12. சுயேச்சையான, வர்த்தக நோக்கம் இல்லாத தூரக்கிழக்கு முதலீடு மற்றும் ஏற்றுமதி முகமை, கேஜிகே சுதிமா எவர்கிரீன் பிரைவேட் லிமிடெட், ஸபாய்கலாஸ்கி க்ராய் அரசு இடையே முதலீட்டுத் திட்ட அமலாக்கம் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
13. மகாத்மாகாந்தி மையம் அமைப்பதற்கு தூரக்கிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகம், நந்த் & ஜீட் கேம்கா பவுண்டேஷன், குளோபல் எஜுகேஷன் மற்றும் லீடர்ஷிப் பவுண்டேஷன் இடையே ஒப்பந்தம்.
14. எல்எல்சி ஆர்ஐடிஇ – ஸ்டார் ஓவர்சீஸ் லிமிடெட் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
15. தேசிய திறன் வளர்ச்சிக்கழகம், மேஜிக் பில்லியன், எல்எஸ் ரூஸ் பசிபிக் கம்பெனி லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
16. மகடான் பிராந்திய அரசு – எல்எல்சி சன் ஈராசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
17. தேசிய கனிம வளக்கழகம் – தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் ஈராசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
18. என்எல்சி இந்தியா லிமிடெட் – தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
19. தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் – இந்திய எஃகு ஆணையம் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
20. தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் – எம்எம்டிசி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
21. தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் – கானிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனம் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
22. தூரக்கிழக்கு சுரங்கப்பணி நிறுவனம் – இந்திய நிலக்கரி நிறுவனம் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
23. ரஷ்யக் கூட்டமைப்பில் வேளாண்மை, பயிர்பாதுகாப்பு சந்தை ஆகியவற்றில் கூட்டு முதலீட்டிற்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் – யுபிஎல் நிறுவனம் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
24. பரஸ்பர வணிக இணைவுக்கு (ரஷ்ய தூரக்கிழக்கு மேம்பாட்டுக்கான நிதி ஒத்துழைப்பு முன்முயற்சி – தமிழ்நாடு அரசு, இந்தியா) தூரக்கிழக்கு மற்றும் பைகால் பகுதி மேம்பாட்டு நிதியம் – தமிழ்நாடு அடிப்படைக் கட்டமைப்பு நிதி நிர்வாகக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
25. எல்என்ஜி துறையில் ஒத்துழைக்க ஹெச் – எனர்ஜி குளோபல் லிமிடெட் – கூட்டுக் கையிருப்பு நிறுவனம் நோவாடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
26. தூரக்கிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகம் (விளாடிவோஸ்டாக், ரஷ்ய கூட்டமைப்பு) – பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம் (காந்தி நகர், குஜராத், இந்தியக் குடியரசு) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
27. ப்ரைமோஸ்கி பகுதியில் எல்எல்சி கேஜிகே டிவி-யின் முதலீட்டுத் திட்ட அமலாக்கத்திற்கான விருப்ப ஒப்பந்தம்.
28. வோல்ஸ்கி அப்ரேசிவ் ஒர்க்ஸ் – முருகப்பன் குழுமம் இடையே ஒப்பந்தம்.
29. ஆர்ஐடிஇ – ரூமன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
30. புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய அரசு மேம்பாட்டுக்கழகம் விஇபி.ஆர்எஃப், ஸாருபெஸ்னெஃட் கூட்டு நிறுவனமான ஹேவல் லிமிடெட், இந்திய எண்ணெய் கழகம், சன்குரூப் எண்டர்பிரைசஸ் பிரைவெட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
31. அமிட்டி பல்கலைக்கழகங்கள் & நிறுவனங்கள், இந்தியா – ஸபாய்கலாஸ்கி க்ராய் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சகம், ரஷ்யா இடையே சர்வதேசப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
32. சுயாட்சிப்பகுதி சுகோட்கா அரசு (அனாடிர், ரஷ்யக் கூட்டமைப்பு) – அமிட்டி பல்கலைக்கழகம் (புதுதில்லி, இந்தியக் குடியரசுக்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
33. எஃப்இஎஃப்யு டெக்னாலஜி தொழில் முனைவோர் நிதியம் (ருஸ்கி டெக்னோபார்க்) – அமிட்டி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
34. நவீன சிறப்புப் பொருளாதார மண்டல செயல்பாட்டிற்கு ஜேஎஸ்சி தூரக்கிழக்கு வளர்ச்சிக்கழகம் – தூரக்கிழக்கு இயற்கை வளங்கள் நிறுவனம் (டாட்டா பவர் நிறுவனத்தின் 100 சதவீத மானியம்) இடையே ஒப்பந்தம்.
35. புருட்டியா குடியரசு பிராந்தியத்தில் திட்ட அமலாக்கத்திற்கு புருட்டியா குடியரசு – ஸ்டார் ஓவர்சீஸ் நிறுவனம் இடையே விருப்ப ஒப்பந்தம்.
**********