பி.எம்.இந்தியா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தமது கொள்கைகளை மிகுந்த உறுதியோடும், தெளிவாகவும் எடுத்துரைப்பவர்களில் ஒருவராக இருந்தவர் திரு குருதாஸ் தாஸ்குப்தா. நாடாளுமன்றத்தில் அவரது குரல் வலுவாக இருந்தது. இவரின் தலையீடுகள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. அவரது மறைவு கவலை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Shri Gurudas Dasgupta Ji was one of the most committed and articulate proponents of his ideology. He was a strong voice in Parliament, whose interventions were keenly heard across the political spectrum. Saddened by his passing away. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) October 31, 2019