Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள். நல்லிணக்கத்தைக் கொண்டாடும் தனித்துவமான பண்டிகை இது. கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளும்கூட, ஒவ்வெருவரும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.