Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தின் இரண்டாம் பிரிவை பிரதமர் துவக்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தின் இரண்டாம் பிரிவை பிரதமர் துவக்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தின் இரண்டாம் பிரிவை பிரதமர் துவக்கி வைத்தார்


குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தின் இரண்டாம் பிரிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணை தலைவர் திரு. ஹமீத் அன்சாரி மற்றும் பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த தருணத்தில் வெளியிடப்படும் “உரைகள்” வரலாற்றில் இடம் பெரும் என்று கூறினார்.

இந்த அருங்காட்சியகம் இன்று துவக்கபடுவது மூலம் பழைய நினைவுகள் உயிர் பெரும்.
குடியரசுத் தலைவர் முகர்ஜி நம் நாட்டுக்கு ஆற்றிய பங்கு எண்ணற்றவை என்று பிரதமர் குறிப்பிட்டார். பல்வேறு அரசியல் சூழலில் இருந்து வந்தவர் எவ்வறு ஒன்றிணைந்து பணி புரிய முடியும் என்று குடியரசுத் தலைவர் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.
புதுப்பிக்கதக்க எரிசக்தி, நீர் சேமிப்பு, டிஜிட்டல் இந்திய என அனைத்து முயற்சிகளும் குடியரசுத் தலைவர் மாளிகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.