Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அங்காராவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


அங்காராவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

“அங்காராவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்காக நான் எனது வருத்தத்தை தெரிவித்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும் காயமுற்றோருக்கு எனது பிரார்த்தனையையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறினார்.

***