Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம் மற்றும் ராஜஸ்தானில் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார்


அசாம் மற்றும் ராஜஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி படுகாயம் அடைந்வர்களுக்கு தலா ரூ 50,000 வழங்கி பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

****