Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்


அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார் ‘’.

***

(Release ID: 2267032)

TV/PKV/RJ