Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடிப்படை இயற்பியலில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான சிறப்பு சர்வதேச விருது பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து


அடிப்படை இயற்பியலில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான சிறப்பு சர்வதேச விருது பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அடிப்படை இயற்பியலில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான சிறப்பு சர்வதேச விருது பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஈர்ப்புவிசை அலைகளை கண்டறிதல் குறித்த முக்கிய அறிவியல் சாதனை புரிந்ததற்காக இந்த விஞ்ஞானிகளுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.