Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பிரதமரை சந்தித்தார்


அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தினேஷ் சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தினேஷ் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

***

Release ID: 2313395

SS/IR/PS/SM