Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம், திறன்மிக்க செயல்பாட்டை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தொலைநோக்குப் பார்வை சரியான நோக்கம், சிறந்த நிர்வாகம் ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய பாதையை வகுப்பதற்கு எவ்வாறு உதவிடும் என்பதை எடுத்துரைக்கும். முன்னாள் நிதித்துறைச் செயலாளர் திரு ஹஸ்முக் அதியா எழுதியுள்ள கட்டுரையை சமூக வலைதளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

நாட்டை வலுப்படுத்துவதில் மக்களை மையமாகக் கொண்ட திறன் வாய்ந்த நிர்வாக நடைமுறைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தக் கருத்துகளை இக்கட்டுரை எடுத்துரைப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311909&reg=3&lang=1

***

SS/SV/PS/SH