அன்னை தேவியின் தெய்வீகச் சக்தியையும், எல்லையற்ற வீரத்தையும் போற்றும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த நீதிமொழி அன்னை தேவியை பிரபஞ்சத்தின் மகத்துவமிக்க ஆதாரம் என்று விவரிப்பதுடன், அவள் மகிழ்ச்சியடையும் போது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் விமோசனம் பெறுவதற்கான வழிவகையாக திகழ்கிறாள் என்று கூறுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322597®=3&lang=1
***
SS/IR/PS/GS
त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया। सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः।। https://t.co/ydpq4tfZRL
— Narendra Modi (@narendramodi) October 13, 2026