Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க கலப்பு இரட்டையர் பட்டம் லியாண்டர் பயஸ், மார்ட்டினா ஹிங்கிஸ் வெற்றி – பிரதமர் வாழ்த்து


அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் மற்றும் மார்ட்டினா ஹிங்கிஸ் வெற்றிப் பெற்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

‘லியாண்டர் பயஸ், மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி மீண்டும் சிறப்பாக விளையாடி உள்ளீர்கள். இந்த சிறந்த வெற்றிக்கு எனது வாழ்த்துகள். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி’ என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.