Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“முகமதி அலி, உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். நீங்கள் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரர், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். மனித நேயம் மற்றும் மன உறுதியின் சக்தியை எடுத்துக்காட்டியவர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.