Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “அரசியல் சாசன சிற்பி பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் ஜெய் பீம், என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

*****