Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


அயர்லாந்து குடியரசின் பிரதமராகப் பதவியேற்ற திரு. லியோ வரட்கருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அயர்லாந்து பிரதமர் மேதகு. திரு. லியோ வரட்கருக்கு வாழ்த்துகள். இந்தியா – அயர்லாந்து இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் லியோ வரட்கருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்புடன் உள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.