பி.எம்.இந்தியா
அர்ப்பணிப்புமிக்க சேவை, நேர்மையான நடத்தை, கடமையில் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மற்றவர்களுக்கு சேவையாற்றுவதும், ஒருவருடையப் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றுவதும் நன்னடத்தையின் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும் என்று இந்த நீதிமொழி சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற அர்ப்பணிப்பு தகுதியையும், நற்பண்பையும் மட்டுமின்றி சமூகத்தில் நீடித்த கௌரவத்தையும், அங்கீகாரத்தையும் பெறுவதாக இது தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319912®=3&lang=1
***
TV/IR/SM/GS
नित्यं परिचरेच्चैव तद्वै सुकृतमुत्तमम्। कीर्तिं पुण्यं यशो लोकान् प्राप्स्यसे राजसत्तम।। https://t.co/p1PFOe2E9H
— Narendra Modi (@narendramodi) October 7, 2026