Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அறிவு, திறன், சுகாதாரம் ஆகியவை குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


அறிவு பெறுதல், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சிறந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டின் இளைஞர்கள்  வலிமைமிக்க சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இப்பண்புகள், தனிநபர்களுக்கு அதிகாரமளிப்பது மட்டுமின்றி நாட்டைக் கட்டமைப்பதற்கும் சிறந்த பங்களிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284714&reg=3&lang=1   

***

SS/IR/KPG/KR