Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக குழு பிரதமருடன் சந்திப்பு

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக குழு பிரதமருடன் சந்திப்பு


அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் லெட்டினன்ட் ஜெனரல் சமீர் உதின் ஷா தலைமையிலான ஐந்து நபர் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

ஆய்வு, கல்வி, திறன் மேம்பாடு, கங்கை நதி தூய்மைப்படுத்துதல் ஆகிய விஷயங்கள் குறித்து இந்த குழு விவாதித்தது.