Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய கூட்டமைப்பு பெண்கள் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமிற்கு பிரதமர் பாராட்டு


ஆசிய கூட்டமைப்பு பெண்கள் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் இந்திய குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஏ.எஸ்.பி.சி – ஆசிய பெண்கள் குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றதை முன்னிட்டு மேரி கோம்க்கு எனது வாழ்த்துகள். உங்களின் சாதனை இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.