Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய கோப்பை 2017ஐ வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு பிரதமர் வாழ்த்து


ஆசியக் கோப்பை 2017யை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பெண்கள் ஆசிய கோப்பை 2017ஐ வென்ற நமது ஹாக்கி அணியினருக்கு வாழ்த்துகள். அவர்களது சிறப்பான விளையாட்டில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***