பி.எம்.இந்தியா
தேயிலை ஏற்றுமதியை 431% அதிகரித்ததற்காக, கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“வாழ்த்துகள் பல! தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை அடையும் திசையில் இது பெரிய சாதனையாகும்.”
***
AD/SMB/DL
बहुत-बहुत बधाई! आत्मनिर्भर भारत के संकल्प की सिद्धि की दिशा में यह एक बड़ी उपलब्धि है। https://t.co/nYRGSrK4Fn
— Narendra Modi (@narendramodi) May 12, 2023