Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****