Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்


ஆப்கானிஸ்தானில் மஜார்-இ-ஷரீப் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மஜார்-இ-ஷரீப் நகரில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பாசத்துக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதுடன், இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****