பி.எம்.இந்தியா
கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஸ்ரப் கனிக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“தெற்காசிய நட்புறவில் உறுதியைக் காட்டும் வகையில் கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஆப்கானிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் அஸ்ரப் கனிக்கு நன்றி” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Thank you Afghanistan, for contributing $ 1 Million to the COVID-19 Emergency Fund in solidarity with our South Asian neighborhood. Tashakkur President @ashrafghani.
— Narendra Modi (@narendramodi) March 23, 2020