பி.எம்.இந்தியா
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (15.03.2016) தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
அரசியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இருக்கும் இருதரப்பு உறவினை மேலும் வலுபடுத்துவது குறித்து இருவரும் உரையாடினர். நம் பிராந்தியத்தில் தற்போது நிலவிவரும் சூழல் குறித்தும் உரையாடினர்.