Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் உயிர் இழப்பு: பிரதமர் இரங்கல்


ஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.