பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் திரு. ஆர். ஆர் பாட்டில் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்னுடைய சிந்தனைகள் எப்போதும் திரு. ஆர். ஆர். பாட்டில் குடும்பத்துடன் உள்ளது. அவருடைய மறைவு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய மறைவு மகாராஷ்டிரா அரசியலில் வெற்று இடத்தை உருவாக்கி உள்ளது என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
My thoughts are with Shri RR Patil’s family.Am saddened to know of his demise, which leaves a void in Maharashtra politics: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 16, 2015