Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரை வென்ற இந்திய பேட்மின்ட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்துக்கு பிரதமர் வாழ்த்த


ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடரை வென்றதற்காக இந்திய பேட்மின்ட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்-துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தின் வெற்றியால் நாம் உண்மையில் பெருமைகொள்கிறோம். மற்றொரு அற்புதமான வெற்றிக்காக அவரை நான் வாழ்த்துகிறேன்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.