Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ரஷிய துணை அதிபருக்கு பிரதமர் மோடி வரவேற்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ரஷிய நாட்டின் துணை அதிபர் பிரதமர் திரு. டிமிட்ரி ரோகோஜினை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வரவேற்றார். ரஷியாவுடனான கூட்டுறவிற்கு இந்தியா பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமர் புதினுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க வருடாந்திர உச்சிமாநாடு நடத்துவது தொடர்பாக விரைவில் தாம் ரஷியாவிற்கு செல்ல உள்ளதாக பிரதமர் மோடி, ரஷிய துணை அதிபர் ரோகோஜினிடம் கூறினார். மேலும், இந்த மாநாடு மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்து புதிய உயரத்தை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

*****