Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – செயின்ட் வின்சென்ட் & தி கிரேனேடியன்ஸ் இடையே பாரம்பரிய மருத்துவமுறை ஒத்துழைப்புக்கான பரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறையில், இந்தியாவுக்கும், செயின்ட் வின்சென்ட் & தி கிரேனேடியன்ஸுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.  புதுதில்லியில் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.