பி.எம்.இந்தியா
இந்தியா பிரேசில் இடையே, பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான துறைகளில் இந்தியா பிரேசில் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும். தமது கலாச்சார பாரம்பரிய அறிவை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்வதில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
விகீ
***