Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் மொராக்கோ இடையே வீட்டு வசதி மற்றும் மனித வசிப்பிடத் துறையில் தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு விளக்கம்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் மொராக்கோ இடையே வீட்டு வசதி மற்றும் மனித வசிப்பிடத் துறையில், தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் போது, வீட்டு வசதி மற்றும் மனித வசிப்பிடத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படும்.