Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளின் நீதித்துறைகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பலன்கள்:

நீதித்துறை மற்றும் சட்டம் குறித்த விவகாரங்களில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஊக்குவிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் உள்ள அறிவை பகிரவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

*****

கீதா/ஸ்ரீ